சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

படுகர்

patukar · ஆகுபெயர்

1
இழிந்து ஏறும் வழி, கீழும் மேலும் செல்லும் வழி
path that goes down and up
ஆகுபெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

அலங்கு கழை நரலும் ஆரிப் படுகர்ச் சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

படுகர் (patukar), ஆகுபெயர், 'path that goes down and up'. மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. படுகர். Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்