சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

படுகுவை

patukuvai

1
அடைந்தாய்
you attained
ஒருசொல் hapax — appears once in the corpus

எமக்குப் பெரும் பொன் படுகுவை பண்டு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

படுகுவை (patukuvai), 'you attained'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. படுகுவை. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை