படுக்கை
patukkai
1
படுக்கை
bed
ஒருசொல் hapax — appears once in the corpus
பூவே படையொடும் கதிரொடும் மயங்கிய படுக்கைத் தன்னுறு விழுமம் அறியா, மென்மெல, தெறு கதிர் இன் துயில் பசுவாய் திறக்கும் பேதை நெய்தல்
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
படுக்கை (patukkai), 'bed'. நற்றிணை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. படுக்கை. Retrieved 26 Jul 2026.