சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

படுங்கால்

patunkal · கால் ஈற்று வினையெச்சம்

1
செவியில் படும் பொழுது
when hearing
கால் ஈற்று வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

குறுமகள் மிழலை அம் தீங்குரல் கிளியும் தாம் அறிபவ்வே; எனக்கே படுங்கால் பையுள் தீரும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

படுங்கால் (patunkal), கால் ஈற்று வினையெச்சம், 'when hearing'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. படுங்கால். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை