சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

படுவண்டு

patuvantu

1
பொருந்தியிருக்கும் வண்டு
bees that are there
2
மொய்யக்கின்ற வண்டுகள்
swarming bees

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

படுவண்டு (patuvantu), 'bees that are there'. நற்றிணை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. படுவண்டு. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை