சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

படைத்து

pataittu · வினையெச்சம்

1
உண்டாக்கி
created
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

படைப்புப் பல படைத்துப் பலரோடு உண்ணும் உடைப் பெருஞ் செல்வர் ஆயினும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

படைத்து (pataittu), வினையெச்சம், 'created'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. படைத்து. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு