சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

படைத்தோர்

pataittor · வினையாலணையும் பெயர்

1
உண்டாக்கியவர்கள்
those who created
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

பிரிந்து உறை மரபின் பொருள் படைத்தோரே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

படைத்தோர் (pataittor), வினையாலணையும் பெயர், 'those who created'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. படைத்தோர். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை