சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

படைமுகம்

pataimukam

1
படையின் முன் பகுதி
front of an army
ஒருசொல் hapax — appears once in the corpus

உழுத்து அதர் உண்ட ஓய் நடைப் புரவி, கடல் மண்டு தோணியின் படை முகம் போழ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

படைமுகம் (pataimukam), 'front of an army'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. படைமுகம். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு