சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

படைய

pataiya · வினையெச்சம்

1
அணிகலன்களையுடைய
with ornaments
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

பொலம் படைய மா

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

படைய (pataiya), வினையெச்சம், 'with ornaments'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. படைய. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு