சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பட்டனன்

pattanan · படர்க்கை ஆண்பால் ஒருமை வினைமுற்று

1
இறந்தான்
he died
படர்க்கை ஆண்பால் ஒருமை வினைமுற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பட்டனன் (pattanan), படர்க்கை ஆண்பால் ஒருமை வினைமுற்று, 'he died'. புறநானூறு 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பட்டனன். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு