சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பட்டாஅங்கு

pattaanku · தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு, அளபெடை

1
அகப்பட்டாற்போல்
like being
தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு, அளபெடை
ஒருசொல் hapax — appears once in the corpus

மீன் வலை மாப் பட்டாஅங்கு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பட்டாஅங்கு (pattaanku), தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு, அளபெடை, 'like being'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பட்டாஅங்கு. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை