சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பட்டோன்

patton

1
கொல்லப்பட்டவன்
the man who was killed
ஒருசொல் hapax — appears once in the corpus

குன்றத்து அன்ன களிற்றொடு பட்டோன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பட்டோன் (patton), 'the man who was killed'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பட்டோன். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு