சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பணிந்த

paninta · பெயரெச்சம்

1
தாழ்ந்த
bowed, submitted
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

பல்வேறு வகையின் பணிந்த மன்னர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பணிந்த (paninta), பெயரெச்சம், 'bowed, submitted'. பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பணிந்த. Retrieved 26 Jul 2026.
Browse பெரும்பாணாற்றுப்படை