சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பணீஇயர்

paniiyar · அளபெடை

1
அடக்கும் பொருட்டு
to control
அளபெடை
ஒருசொல் hapax — appears once in the corpus

சோழர் கொங்கர்ப் பணீஇயர் வெண்கோட்டு யானைப் போஒர் கிழவோன் பழையன் வேல் வாய்த்தன்ன

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பணீஇயர் (paniiyar), அளபெடை, 'to control'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பணீஇயர். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை