சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பணைத்து

panaittu · வினையெச்சம்

1
பருமனாகி
have become big
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

பணைத்து ஏந்து இளமுலை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பணைத்து (panaittu), வினையெச்சம், 'have become big'. மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பணைத்து. Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி