சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பண்டரங்கம்

pantarankam

1
சிவபெருமான் ஆடும் நடனம்
a dance by lord Siva
ஒருசொல் hapax — appears once in the corpus

பண்டரங்கம் ஆடுங்கால்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பண்டரங்கம் (pantarankam), 'a dance by lord Siva'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பண்டரங்கம். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை