பண்டும் பண்டும்
pantum pantum · அடுக்குத் தொடர்
1
முன்பேயும் முன்பேயும், முன்பும் முன்பும்
again and again in the past
அடுக்குத் தொடர்பண்டும் பண்டும் பாடுநர் உவப்ப, Pathit 45–8 – பண்டும் பண்டும் தாம் உள் அழித்து உண்ட நாடு
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
பண்டும் பண்டும் (pantum pantum), அடுக்குத் தொடர், 'again and again in the past'. புறநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பண்டும் பண்டும். Retrieved 26 Jul 2026.