சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பண்ணற்கு

pannarku

1
பண்ணுவதற்கு
to do
ஒருசொல் hapax — appears once in the corpus

வளி தொழில் ஒழிக்கும் வண் பரிப் புரவி பண்ணற்கு விரைதி நீயே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பண்ணற்கு (pannarku), 'to do'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பண்ணற்கு. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு