சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பண்ணினால்

panninal · வினையெச்சம்

1
செய்தால்
if making, if causing
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

கடி கொண்டார்க் கனைதொறும் யாம் அழப் பண்ணினால் களிப்பிக்கும் பாணன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பண்ணினால் (panninal), வினையெச்சம், 'if making, if causing'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பண்ணினால். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை