சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பண்ணிவரல்

pannivaral

1
செலுத்தி வருவது
riding and coming
ஒருசொல் hapax — appears once in the corpus

நெடுந்தேர் பண்ணிவரல் ஆனாதே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பண்ணிவரல் (pannivaral), 'riding and coming'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பண்ணிவரல். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை