சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பண்ண

panna

1
செய்ய, புரிய
performing
ஒருசொல் hapax — appears once in the corpus

யாழோர் மருதம் பண்ண

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பண்ண (panna), 'performing'. மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பண்ண. Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி