சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பண்பினர்

panpinar · வினையாலணையும் பெயர்

1
தன்மையுடையவர்
he has the trait
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

சீறூர் மன்னர் ஆயினும் எம் வயின் பாடறிந்து ஒழுகும் பண்பினோரே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பண்பினர் (panpinar), வினையாலணையும் பெயர், 'he has the trait'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பண்பினர். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு