சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பண்பினை

panpinai · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
தன்மையை உடையாய்
you have the trait
முன்னிலை ஒருமை வினைமுற்று

நீயே பேர் இசை இமயமும் துளக்கும் பண்பினை, 342–7 – நயந்தோர் புன்கண் தீர்க்கும் பயந்தலைப்படாஅப் பண்பினை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பண்பினை (panpinai), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you have the trait'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பண்பினை. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை