சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பத்தர்

pattar

1
ஆநிரைகளின் உணவுத் தொட்டி
trough for feeding animals
2
யாழின் குடுக்கைப் பகுதி
bowl part of the lute

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பத்தர் (pattar), 'trough for feeding animals'. நற்றிணை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பத்தர். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை