சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பனி நீர்ப் பூவா குவளை

pani nirp puva kuvalai

1
குளிர்ந்த நீரில் மலராத பொன்னால் ஆன குவளை மலர்
gold waterlilies that are not blue waterlilies that blossom in cold water
2
பொன் குவளைக்கு வெளிப்படை
obvious for gold waterlilies
ஒருசொல் hapax — appears once in the corpus

எம் கண்ணுளங் கடும்பே,
பனி நீர்ப் பூவா மணிமிடை குவளை வால் நார்த் தொடுத்த கண்ணியும் கலனும்
யானை இனத்தொடு பெற்றனர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பனி நீர்ப் பூவா குவளை (pani nirp puva kuvalai), 'gold waterlilies that are not blue waterlilies that blossom in cold water'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பனி நீர்ப் பூவா குவளை. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு