சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பனித்தலும்

panittalum · தொழிற்பெயர், உம்மை எண்ணும்மை

1
நடுங்குதலும்
trembling
தொழிற்பெயர், உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

பரிசில் மறப்ப நீடலும் உரியிர் ..... வரையர மகளிர் இருக்கை காணினும் உயிர் செல வெம்பிப் பனித்தலும் உரியிர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பனித்தலும் (panittalum), தொழிற்பெயர், உம்மை எண்ணும்மை, 'trembling'. மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பனித்தலும். Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்