சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பன் மரன்

pan maran

1
பல மரங்கள்
many trees
ஒருசொல் hapax — appears once in the corpus

மணி துணர்ந்தன்ன மாக்குரல் நொச்சி! போது விரி பன் மரன் உள்ளும் சிறந்த காதல் நன் மரம் நீ!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பன் மரன் (pan maran), 'many trees'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பன் மரன். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு