சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பன்மணி

panmani

1
பல மணிகள்
many bells
ஒருசொல் hapax — appears once in the corpus

தன் மலைப் பிறந்த தா இல் நன் பொன் பன் மணிக் குவையொடும் விரைஇ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பன்மணி (panmani), 'many bells'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பன்மணி. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு