சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பன்மாறு

panmaru

1
பல முட்கள்
many thorns

பாறுபடப் பறைந்த பன் மாறு மருங்கின்

2
பல மாறுபாடுகள்
the many differences

பன்மாறு ஓட்டிப் பெயர் புறம்பெற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பன்மாறு (panmaru), 'many thorns'. புறநானூறு 1; மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பன்மாறு. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு