சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பயக்கும்மோ

payakkummo · படர்க்கை ஒன்றன்பால் வினைமுற்று

1
பயனைத் தருமோ
will it yields benefits
படர்க்கை ஒன்றன்பால் வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

நன் மலை நாடன், பிரிதல் என் பயக்கும்மோ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பயக்கும்மோ (payakkummo), படர்க்கை ஒன்றன்பால் வினைமுற்று, 'will it yields benefits'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பயக்கும்மோ. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு