சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பயந்தமாறு

payantamaru · வினையெச்சம், மாறு ஏதுப்பொருள், காரணப் பொருள் தரும் இடைச்சொல்

1
பயன் கொடுத்ததால்
since they yielded
வினையெச்சம், மாறு ஏதுப்பொருள், காரணப் பொருள் தரும் இடைச்சொல்
ஒருசொல் hapax — appears once in the corpus

என்னதூஉம் அறிய ஆகுமோ மற்றே, முறி இணர்க் கோங்கம் பயந்தமாறே?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பயந்தமாறு (payantamaru), வினையெச்சம், மாறு ஏதுப்பொருள், காரணப் பொருள் தரும் இடைச்சொல், 'since they yielded'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பயந்தமாறு. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு