சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பயந்தாங்கு

payantanku · தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு

1
கொடுத்தாற்போல்
like giving
தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

தீயும் வளியும் விசும்பு பயந்தாங்கு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பயந்தாங்கு (payantanku), தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு, 'like giving'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பயந்தாங்கு. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை