சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பயந்திசினோர்

payanticinor · வினையாலணையும் பெயர், சின் படர்க்கையின்கண் வந்த இடைச்சொல்

1
பெற்றவர்கள்
those who gave birth
வினையாலணையும் பெயர், சின் படர்க்கையின்கண் வந்த இடைச்சொல்
ஒருசொல் hapax — appears once in the corpus

நீ வாழியர்! நின் தந்தை
தாய் வாழியர், நின் பயந்திசினோரே!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பயந்திசினோர் (payanticinor), வினையாலணையும் பெயர், சின் படர்க்கையின்கண் வந்த இடைச்சொல், 'those who gave birth'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பயந்திசினோர். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு