சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பயப்ப

payappa

1
பசலையடைய
to attain pallor, to become pale
ஒருசொல் hapax — appears once in the corpus

என்றும்
பயப்ப நீத்தல், என் இவள் கயத்து வளர் குவளையின் அமர்த்த கண்ணே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பயப்ப (payappa), 'to attain pallor, to become pale'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பயப்ப. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு