சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பயலை

payalai · பசலை என்பதன் போலி

1
பசலை
pallor
பசலை என்பதன் போலி
2
இளமையுடைய
youthful

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பயலை (payalai), பசலை என்பதன் போலி, 'pallor'. நற்றிணை 1; ஐங்குறுநூறு 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பயலை. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை