சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பரத்தமை

parattamai

1
புறத்து ஒழுக்கம், அயலாந்தன்மை
infidelities
ஒருசொல் hapax — appears once in the corpus

‘தண் துறை ஊரன் தண்டாப் பரத்தமை புலவாய்’ என்றி தோழி!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பரத்தமை (parattamai), 'infidelities'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பரத்தமை. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை