சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பரந்தனவால்

parantanaval · பரந்தன + ஆல், ஆல் – அசைச்சொல்

1
பரந்தன, பரவியன
they have spread
பரந்தன + ஆல், ஆல் – அசைச்சொல்
ஒருசொல் hapax — appears once in the corpus

ஏர் பரந்தனவால் புனமே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பரந்தனவால் (parantanaval), பரந்தன + ஆல், ஆல் – அசைச்சொல், 'they have spread'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பரந்தனவால். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு