சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பரந்தன்று

parantanru · ஒருமை வினைமுற்று

1
பரவியது
it has spread
ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

பரந்தன்று இந்நோய், நோன்று கொளற்கு அரிதே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பரந்தன்று (parantanru), ஒருமை வினைமுற்று, 'it has spread'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பரந்தன்று. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை