சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பரந்தவால்

parantaval · பரந்த + ஆல், ஆல் – அசைச்சொல்

1
பரந்த, பரவியன
they have spread
பரந்த + ஆல், ஆல் – அசைச்சொல்
ஒருசொல் hapax — appears once in the corpus

உண்கணும் பரந்தவால் பனியே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பரந்தவால் (parantaval), பரந்த + ஆல், ஆல் – அசைச்சொல், 'they have spread'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பரந்தவால். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை