சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பரந்துபட

parantupata · வினையெச்சம்

1
பரக்குமாறு
to spread
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

பெற்ற திருந்தா மூரி பரந்து படக் கெண்டி, அரியல் ஆர்கையர் உண்டு இனிது உவக்கும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பரந்துபட (parantupata), வினையெச்சம், 'to spread'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பரந்துபட. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு