சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பரப்பினர்

parappinar · பலர்பால் வினைமுற்று

1
பரப்பினராய்
as those who spread
பலர்பால் வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

நான்மறை முதல்வர் திறம் புரி பசும் புல் பரப்பினர் கிடப்பி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பரப்பினர் (parappinar), பலர்பால் வினைமுற்று, 'as those who spread'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பரப்பினர். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு