சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பரவினம்

paravinam · தன்மைப் பன்மை வினைமுற்று, தலைவியின் கூற்று அல்லது தோழியின் கூற்று

1
நாம் வழிபட்டு
we will pray
தன்மைப் பன்மை வினைமுற்று, தலைவியின் கூற்று அல்லது தோழியின் கூற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

பரவினம் வருகம் சென்மோ தோழி!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பரவினம் (paravinam), தன்மைப் பன்மை வினைமுற்று, தலைவியின் கூற்று அல்லது தோழியின் கூற்று, 'we will pray'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பரவினம். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை