சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பராவு

paravu

1
வாழ்த்துதல், வணங்குதல்
worshipping
ஒருசொல் hapax — appears once in the corpus

பராவு அரு மரபின் கடவுட் காணின் தொழாநிர் கழியின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பராவு (paravu), 'worshipping'. மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பராவு. Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்