சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பரிதலின்

paritalin · வினையெச்சம்

1
ஓடுதலாலே
due to running
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

மாவே பரந்து ஒருங்கு மலைந்த மறவர் பொலம் பைந்தார் கெடப் பரிதலின், களன் உழந்து அசைஇய மறுக் குளம்பினவே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பரிதலின் (paritalin), வினையெச்சம், 'due to running'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பரிதலின். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு