சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பரிந்தின்று

parintinru · வினையெச்சம்

1
நடந்து
walking
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

இரு நிலம் குறையக் கொட்டிப் பரிந்தின்று ..... மாண் வினைப் புரவி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பரிந்தின்று (parintinru), வினையெச்சம், 'walking'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பரிந்தின்று. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை