சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பரியலென்

pariyalen · தன்மை ஒருமை வினைமுற்று

1
அன்பு கொண்டிருந்தேன்
I was fond
தன்மை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

என் ஐக்குப் பரியலென் மன் யான், பண்டு ஒரு காலே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பரியலென் (pariyalen), தன்மை ஒருமை வினைமுற்று, 'I was fond'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பரியலென். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை