சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பரியவும்

pariyavum · வினையெச்சம், உம்மை எண்ணும்மை

1
ஓடவும்
and running
வினையெச்சம், உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

இவன் இவள் ஐம்பால் பற்றவும் இவள் இவன் புன்தலை ஓரி வாங்குநள் பரியவும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பரியவும் (pariyavum), வினையெச்சம், உம்மை எண்ணும்மை, 'and running'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பரியவும். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை