சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பருவத்த

paruvatta

1
பருவத்தின்
of the season
ஒருசொல் hapax — appears once in the corpus

இரும் பனிப் பருவத்த மயிர்க் காய் உழுந்தின், கல் இலை அகல வீசி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பருவத்த (paruvatta), 'of the season'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பருவத்த. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை