சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பறவையின்

paravaiyin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

1
தேனீக்களைப் போல்
like bees
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது
2
பறவைகளைப் போல்
like birds

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பறவையின் (paravaiyin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'like bees'. கலித்தொகை 1; பொருநராற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பறவையின். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை