சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பலகையர்

palakaiyar

1
கேடயங்களை வைத்திருப்பவர்கள்
those with shields
ஒருசொல் hapax — appears once in the corpus

நிரல் அல்லோர்க்குத் தரலோ இல் எனக் கழிப்பிணிப் பலகையர், கதுவாய் வாளர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பலகையர் (palakaiyar), 'those with shields'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பலகையர். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு